29-இல் பாடல் 22

ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம்: ஸ்லோகம் 22

ஶ்ரீபத்³மநாப⁴ புருஷோத்தம வாஸுதே³வ Sri Padmanabha Purushottama Vasudeva

வைகுண்ட² மாத⁴வ ஜநார்த³ந சக்ரபாணே । Vaikuntha Madhava Janardana Chakrapane

ஶ்ரீவத்ஸசிஹ்ந ஶரணாக³தபாரிஜாத Srivatsa Chihna Sharanagata Parijata

ஶ்ரீவேங்கடாசலபதே தவ ஸுப்ரபா⁴தம் ॥ Sri Venkatachalapate Tava Suprabhatam

பொருள்

பத்மநாபா, புருஷோத்தமா, வாசுதேவா! வைகுந்தா, மாதவா, ஜனார்த்தனா, சக்கரம் ஏந்தியவனே! ஸ்ரீவத்ச மறு அணிந்தவனே, சரணடைந்தோருக்கு வேண்டியதை அருளும் கற்பகத் தருவே! வேங்கடமலை நாதா, உனக்குச் சுப்ரபாதம் ஆகுக.

பதவுரை

சொல்பொருள்
ஶ்ரீபத்³மநாப⁴ Sri Padmanabha பத்மநாபா
புருஷோத்தம Purushottama புருஷோத்தமா
வாஸுதே³வ Vasudeva வாசுதேவா
வைகுண்ட² Vaikuntha வைகுந்தா
மாத⁴வ Madhava மாதவா
ஜநார்த³ந Janardana ஜனார்த்தனா
சக்ரபாணே Chakrapane சக்கரம் ஏந்தியவனே
ஶ்ரீவத்ஸசிஹ்ந Srivatsa Chihna ஸ்ரீவத்ச மறுவுடையோனே
ஶரணாக³தபாரிஜாத Sharanagata Parijata சரணடைந்தோருக்குக் கற்பகத் தருவே
இந்தப் பாடலை மற்ற எழுத்துகளில் படிக்க
Devanagari
श्रीपद्मनाभ पुरुषोत्तम वासुदेववैकुण्ठ माधव जनार्दन चक्रपाणे ।श्रीवत्सचिह्न शरणागतपारिजातश्रीवेङ्कटाचलपते तव सुप्रभातम् ॥
IAST (scholarly)
śrīpadmanābha puruṣottama vāsudevavaikuṇṭha mādhava janārdana cakrapāṇe |śrīvatsacihna śaraṇāgatapārijātaśrīveṅkaṭācalapate tava suprabhātam ||
Telugu
శ్రీపద్మనాభ పురుషోత్తమ వాసుదేవవైకుంఠ మాధవ జనార్దన చక్రపాణే ।శ్రీవత్సచిహ్న శరణాగతపారిజాతశ్రీవేంకటాచలపతే తవ సుప్రభాతమ్ ॥
Kannada
ಶ್ರೀಪದ್ಮನಾಭ ಪುರುಷೋತ್ತಮ ವಾಸುದೇವವೈಕುಂಠ ಮಾಧವ ಜನಾರ್ದನ ಚಕ್ರಪಾಣೇ ।ಶ್ರೀವತ್ಸಚಿಹ್ನ ಶರಣಾಗತಪಾರಿಜಾತಶ್ರೀವೇಂಕಟಾಚಲಪತೇ ತವ ಸುಪ್ರಭಾತಮ್ ॥
Malayalam
ശ്രീപദ്മനാഭ പുരുഷോത്തമ വാസുദേവവൈകുണ്ഠ മാധവ ജനാര്ദന ചക്രപാണേ ।ശ്രീവത്സചിഹ്ന ശരണാഗതപാരിജാതശ്രീവേങ്കടാചലപതേ തവ സുപ്രഭാതമ് ॥
Gujarati
શ્રીપદ્મનાભ પુરુષોત્તમ વાસુદેવવૈકુણ્ઠ માધવ જનાર્દન ચક્રપાણે ।શ્રીવત્સચિહ્ન શરણાગતપારિજાતશ્રીવેઙ્કટાચલપતે તવ સુપ્રભાતમ્ ॥
Bengali
শ্রীপদ্মনাভ পুরুষোত্তম বাসুদেববৈকুণ্ঠ মাধব জনার্দন চক্রপাণে ।শ্রীবত্সচিহ্ন শরণাগতপারিজাতশ্রীবেঙ্কটাচলপতে তব সুপ্রভাতম্ ॥

முழுப் பாடத்திற்குத் திரும்ப