29-இல் பாடல் 3

ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம்: ஸ்லோகம் 3

மாதஸ்ஸமஸ்தஜக³தாம் மது⁴கைடபா⁴ரே꞉ Matas Samasta Jagatam Madhukaitabhareh

வக்ஷோவிஹாரிணி மநோஹரதி³வ்யமூர்தே । Vakshoviharini Manohara Divyamurte

ஶ்ரீஸ்வாமிநி ஶ்ரிதஜநப்ரியதா³நஶீலே Sri Swamini Shritajana Priya Danashile

ஶ்ரீவேங்கடேஶத³யிதே தவ ஸுப்ரபா⁴தம் ॥ Sri Venkatesha Dayite Tava Suprabhatam

பொருள்

எல்லா உலகங்களுக்கும் தாயே! மது கைடபரை அழித்த திருமாலின் திருமார்பில் மகிழ்ந்துறையும் மனம் கவரும் திருவுருவே! அடைக்கலம் புகுந்தோருக்கு அவர்கள் விரும்பியதை அன்புடன் அருளும் தலைவியே, வேங்கடேசனின் அன்புத் துணைவியே, உனக்குச் சுப்ரபாதம் ஆகுக.

பதவுரை

சொல்பொருள்
மாத꞉ Matah தாயே
ஸமஸ்தஜக³தாம் Samasta Jagatam எல்லா உலகங்களுக்கும்
மது⁴கைடபா⁴ரே꞉ Madhukaitabhareh மது கைடபரை அழித்த திருமாலின்
வக்ஷோவிஹாரிணி Vakshoviharini திருமார்பில் உறைபவளே
மநோஹரதி³வ்யமூர்தே Manohara Divyamurte மனம் கவரும் திருவுருவே
ஶ்ரீஸ்வாமிநி Sri Swamini தலைவியே
ஶ்ரிதஜநப்ரியதா³நஶீலே Shritajana Priya Danashile அடைக்கலம் புகுந்தோருக்கு விரும்பியதை வழங்குபவளே
ஶ்ரீவேங்கடேஶத³யிதே Sri Venkatesha Dayite வேங்கடேசனின் அன்புத் துணைவியே
தவ Tava உனக்கு
ஸுப்ரபா⁴தம் Suprabhatam சுப்ரபாதம் (நல்ல விடியல்)

இந்தப் பாடலின் சிறப்பு

3, 4 சுலோகங்கள் மகாலட்சுமியை (அலர்மேல் மங்கை / பத்மாவதி) நோக்கியவை; ஸ்ரீவைஷ்ணவ மரபில் முதலில் தாயாரைத் துயிலெழுப்புவது வழக்கம்.

இந்தப் பாடலை மற்ற எழுத்துகளில் படிக்க
Devanagari
मातस्समस्तजगतां मधुकैटभारेःवक्षोविहारिणि मनोहरदिव्यमूर्ते ।श्रीस्वामिनि श्रितजनप्रियदानशीलेश्रीवेङ्कटेशदयिते तव सुप्रभातम् ॥
IAST (scholarly)
mātassamastajagatāṃ madhukaiṭabhāreḥvakṣovihāriṇi manoharadivyamūrte |śrīsvāmini śritajanapriyadānaśīleśrīveṅkaṭeśadayite tava suprabhātam ||
Telugu
మాతస్సమస్తజగతాం మధుకైటభారేఃవక్షోవిహారిణి మనోహరదివ్యమూర్తే ।శ్రీస్వామిని శ్రితజనప్రియదానశీలేశ్రీవేంకటేశదయితే తవ సుప్రభాతమ్ ॥
Kannada
ಮಾತಸ್ಸಮಸ್ತಜಗತಾಂ ಮಧುಕೈಟಭಾರೇಃವಕ್ಷೋವಿಹಾರಿಣಿ ಮನೋಹರದಿವ್ಯಮೂರ್ತೇ ।ಶ್ರೀಸ್ವಾಮಿನಿ ಶ್ರಿತಜನಪ್ರಿಯದಾನಶೀಲೇಶ್ರೀವೇಂಕಟೇಶದಯಿತೇ ತವ ಸುಪ್ರಭಾತಮ್ ॥
Malayalam
മാതസ്സമസ്തജഗതാം മധുകൈടഭാരേഃവക്ഷോവിഹാരിണി മനോഹരദിവ്യമൂര്തേ ।ശ്രീസ്വാമിനി ശ്രിതജനപ്രിയദാനശീലേശ്രീവേങ്കടേശദയിതേ തവ സുപ്രഭാതമ് ॥
Gujarati
માતસ્સમસ્તજગતાં મધુકૈટભારેઃવક્ષોવિહારિણિ મનોહરદિવ્યમૂર્તે ।શ્રીસ્વામિનિ શ્રિતજનપ્રિયદાનશીલેશ્રીવેઙ્કટેશદયિતે તવ સુપ્રભાતમ્ ॥
Bengali
মাতস্সমস্তজগতাং মধুকৈটভারেঃবক্ষোবিহারিণি মনোহরদিব্যমূর্তে ।শ্রীস্বামিনি শ্রিতজনপ্রিযদানশীলেশ্রীবেঙ্কটেশদযিতে তব সুপ্রভাতম্ ॥

முழுப் பாடத்திற்குத் திரும்ப